அரசியல் தலைவர்கள், அறிவு ஜீவிகள் மற்றும் விஞ்ஞானிகள் இவர்களுக்காக அயல்நாட்டவர் நம் பாரதத்திற்கு வருவதில்லை, மாறாக மகான்களுக்காக மற்றும் ஆன்மீகம், ஸாதனை ஆகியவற்றைக் கற்றுக் கொள்வதற்காக வருகின்றனர். அப்படி இருந்தும் ஹிந்துக்களுக்கு மகான்களின் மற்றும் ஆன்மீகத்தின் மகத்துவம் ஏன் புரியவில்லை?