குருக்ருபை எவ்வாறு காரியம் செய்கிறது?
ஒரு காரியம் வெற்றி அடைவதற்கு அதன் பல்வேறு பகுதிகள் காரணமாகின்றன.
ஒரு காரியம் வெற்றி அடைவதற்கு அதன் பல்வேறு பகுதிகள் காரணமாகின்றன.
இப்படி இருக்கும்போது உங்கள் ஆயுள் முழுவதும் ஸ்தூல மூர்த்திக்கே பூஜை செய்து கொண்டிருந்தால் சூட்சுமத்திற்கு எவ்வாறு செல்வது? அதனால் ஸ்தூலமான பூஜையைக் காட்டிலும் மானஸ பூஜை செய்யுங்கள்.
ஒவ்வொருவரின் பூஜை அறையிலும் 8 – 10 தெய்வப் படங்கள் இருக்கும். இவ்வளவு அதிக அளவு தெய்வப் படங்கள் வைக்கத் தேவையில்லை.