யமதர்மராஜனின் தர்மவழிப்படியான நீதிமுறை !

ஹிந்து தர்மத்தில் மறுபிறவி மற்றும் கர்மபல நியாயம் கூறப்பட்டுள்ளது. அதன்படி உங்களின் மரணத்திற்கு பின்பு உங்களின் லிங்கதேஹத்தின் (சூட்சுமதேஹத்தின்) பிரயாணம் மேற்கொண்டு நடக்கிறது. 84 லக்ஷ யோனிகளில் பிரயாணம் செய்த பின் மனிதப்பிறவி கிடைக்கிறது.

ஆளுமை குறைகளைக் களையும் செயல்முறையை பின்பற்றிய பின்னர் ஸாதகர்களிடம் ஏற்பட்ட பரிணாமத்தின் விஞ்ஞான பரிசோதனை

வாழ்க்கையில் எந்த ஒரு கடினமான நிகழ்விலும் மானசீக சமநிலை குலையாமல் இருப்பதற்கும் எப்பொழுதும் ஆதர்சமான காரியங்களை செய்வதற்கும் ஒருவரின் மனோபலம் உத்தமமான நிலையிலும் அவரின் ஆளுமை ஆதர்சமாகவும் இருத்தல் வேண்டும்.

ஸாதகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கணினி மொழியில் உச்ச நிலை ஆன்மீக வழிகாட்டுதல் வழங்கிய ஸத்குரு (திருமதி) அஞ்ஜலி காட்கில் !

ஆளுமை குறைகள் மற்றும் அஹம்பாவத்தைக் குறைக்கும் செயல்முறையின் முக்கியத்துவம் மற்றும் இறைவனுடன் எப்பொழுதும் தொடர்பில் இருப்பதன் முக்கியத்துவம்!

நன்றியுணர்வு

‘இறைவனின் படைப்பில் நாம் ஒரு தானியத்தை நட்டால் ஆயிரக்கணக்கான தானியங்களாக விளைகின்றன. உலகத்தில் எந்த ஒரு வங்கியாவது இது போன்ற வட்டியைத் தர முடியுமா? அப்படி என்றால் இந்த அளவிற்கு பல மடங்கு வாரி வழங்கும் இறைவனை சிறிதளவாவது நினைக்க வேண்டாமா! தினையளவாவது நன்றி பாராட்ட வேண்டாமா!

பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் பிறப்பு மற்றும் அதன் ஆன்மீக சிறப்புகள்

பஞ்சமுக சிவன் தந்தருளிய ஞான உபதேசமான வேதம் மற்றும் அதன் உச்சாரணத்தின் ஏற்ற இறக்கத்தால் பாரதீய சாஸ்த்ரீய சங்கீதத்தின் மூலாதாரமான ஸப்த ஸ்வரங்கள் நிர்மாணமாயின

ஆத்ம உத்தாரணத்திற்கு ஸ்வயம் சூசனா (சுய ஆலோசனை) வழங்குதலின் அவசியம்!

நமக்குள் இருந்து கொண்டு ஆட்டிப் படைக்கும் சக்தி ரூபமாக காரியம் செய்யும் ஆதிசக்தியே நிரந்தரமானதுவும், சத்யமானதுவும், சைதன்யமும் ஆனந்தமும் நிறைந்ததுவும் ஆகும்.

தன் சுயநலத்திற்காக தர்மசாஸ்திரத்தை தன்னிஷ்டப்படி வளைக்கும் சமூகம்!

இது போன்ற நிகழ்வுகளை இன்றும் நாம் காண்கிறோம்; சமூகத்தில், சுயநலத்திற்காக, மூர்க்கத்தனமான தன் விருப்பத்தை நிலைநாட்ட சாஸ்திரத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

சமூகத்தில் நடக்கும் கெட்ட நிகழ்வுகளைப் பார்க்கும் ஸாதகர்களின் கண்ணோட்டம் இவ்வாறிருக்க வேண்டும்!

சமூகத்தில் ஊழல், கடையடைப்பு, போராட்டம், வெள்ளம், பூகம்பம், தீவிரவாத தாக்குதல் போன்ற கெட்ட நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் உள்ளன.

Donating to Sanatan Sanstha’s extensive work for nation building & protection of Dharma will be considered as

“Satpatre daanam”

Click to Donate