பராத்பர குரு டாக்டர் ஜயந்த் ஆடவலே அவர்களின் ஈடு இணையற்ற குணங்களின் ஒரு அறிமுகம்

ஸனாதன் ஸன்ஸ்தா’வின் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் அரிதாகத் தோன்றும் ஒரு மகாபுருஷராவார்.

பராத்பர குரு டாக்டர் ஜயந்த் ஆடவலே அவர்களின் மூலமாக பல்வேறு துறைகளில் கற்பனைக்கும் எட்டாத காரியங்கள் நடப்பதன் காரணம் என்னவென்றால் குரு அவரிடம் ‘ஆன்மீக ஆர்வத்தை’ விழிப்படைய செய்ததுதான் என அவர் கூறுகிறார்

‘ஞானிகளின் ராஜா குருமஹராஜ் ஆகும்’, என ஸந்த் துகாராம் மகாராஜ் கூறியுள்ளார். குரு என்பவர் சாக்ஷாத் ஞான கிடங்காக இருப்பவர்.