கொரோனா விஷ அணுவை எதிர்ப்பதற்குத் தேவையான ஆன்மீக பலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தெய்வம் உள்ளிருந்து அருளிய நாமஜபம்!

கொரோனா விஷ அணு பாதிப்பிலிருந்து நம்மை காத்துக் கொள்ள செய்ய வேண்டிய ஆன்மீக உபாயம்!

இனிப்பு வகைகளை உணவு உண்பதற்கு முன்பு உண்ண வேண்டுமா அல்லது பின்பா?

இனிப்புகளை உணவுக்கு முன்பு ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆயுர்வேத கண்ணோட்டத்தில் விளக்குகிறது இக்கட்டுரை!

உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவு வகைகளைத் தவிர்த்து ஆயுர்வேத நடைமுறையைப் பின்பற்றவும்!

இன்றைய இளந்தலைமுறை உடலுக்கு கேடு விளையும் உணவுப் பொருட்களிலிருந்து விடுபட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தும் கட்டுரை.

ஆயுர்வேதம் – மனித வாழ்க்கையின் நிரந்தரமான என்றும் நிலைத்திருக்கும் விஞ்ஞானம் !

ஒரு தனி மனிதனின் நலனை உடலளவில், மனதளவில், சமூக அளவில், ஆன்மீக அளவில் பாதுகாக்கும் ‘வாழ்வின் வேதமே’ ஆயுர்வேதம்!

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு அன்றாடம் சூரிய குளியல் மேற்கொள்ளவும்!

ஆயுர்வேதப்படி சூரிய குளியலினால் ஏற்படும் நன்மைகள் போன்ற பல விஷயங்களை விளக்குகிறது இக்கட்டுரை

வரவிருக்கும் ஆபத்துக் காலத்தை கடந்து செல்ல பல்வேறு விஷயங்களைப் பற்றி இன்றிலிருந்து கவனம் கொள்ளுங்கள்!

வருடம் 2019 முதல் மெதுமெதுவாக மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாகப் போகிறது என்று பல நாடிஜோதிடர்கள் மற்றும் தொலை நோக்குடைய ஸாது – மகான்கள் கூறியுள்ளனர்.

வரக்கூடிய பயங்கர ஆபத்துக் காலத்தை கடந்து சென்றிட பல்வேறு வழிகளில் இன்றே தயாராகுங்கள் !

‘வருடம் 2000 முதல் ‘காலமஹிமைப்படி விரைவில் ஆபத்துக் காலம் வரும்’ என்பதை ஸாதகர்கள் அறிவார்கள்; ஆனால் இன்று ஆபத்துக் காலம் அருகில் வந்து நம் கதவைத் தட்டுகிறது.

வரக்கூடிய ஆபத்துக் காலத்திற்கேற்ற ஸஞ்ஜீவனி : ஸனாதனின் நூல் தொகுப்பு!

ஸந்த்-மகாத்மாக்கள், ஜோதிட விற்பன்னர்கள் ஆகியோரின் கூற்றுப்படி வரக் கூடிய காலம் ஆபத்துக் காலமாக இருப்பதால் இக்காலத்தில் சமூகம் பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டி இருக்கும்.