ஹிந்து ராஷ்ட்ரம் சம்பந்தமாக வருங்கால செயல்பாடுகள் பற்றிய வழிகாட்டுதல்!

ஹே பாரத, நீ தோற்று விட்டாய் என்ற எண்ணத்தை விடு. உன்னுடைய மூதாதையரின் பராக்கிரமத்தை நினைவு கூறு. தர்ம க்ஷேத்திரமாயிருந்தாலும் சரி குருக்ஷேத்திரமாயிருந்தாலும் சரி வெற்றி உனக்கே!

அகில பாரதீய ஹிந்து ராஷ்ட்ர மாநாட்டில் ‘ஹிந்து ராஷ்ட்ர கோரிக்கை : அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டதா அல்லது விரோதமானதா’, என்பது பற்றி கூட்டு உரையாடல்

‘ஹிந்து என்ற வார்த்தை வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. அந்த வார்த்தை அவைதிகமானது’ என்று புகார் செய்யப்படுகிறது.