குருபூர்ணிமா என்பது பகவானிடம் வெளிப்படுத்தப்படும் நன்றியுணர்வு மற்றும் தனக்குள் அதிகப்படுத்தும் சைதன்யம்!

சேவை செய்யும்போது ‘இது பகவானின் சைதன்யத்தாலேயே நடைபெறுகிறது’, என்ற ஆன்மீக உணர்வைக் கொள்ளும்போது மனதில் வேறு சந்தேகங்கள் விகல்பங்கள் எழாது.

ஏகாதசியின் மகத்துவம்

ஏகாதசிக்கும் 11 என்ற எண்ணுக்கும் உள்ள தொடர்பு என்ன, அந்த எண்ணின் உள்ளர்த்தம் என்ன போன்ற விஷயங்களைப் பற்றி அற்புதமாக விளக்கும் கட்டுரை!

விஜயதசமி நாளில் பகவானின் அழிக்கும் ரூபத்தின் மகத்துவம்!

விஜயதசமி நாள் என்பது பகவானின் அழிக்கும் ரூபம் வெளிப்பட்ட நாள். பகவானின் அழிக்கும் ரூபத்தை எதிர்கொள்ள வெறும் ‘சரணாகதி மற்றும் பிரார்த்தனை’ என்ற உபாயத்தினாலேயே முடியும்!

நவதுர்கா 8 – மகாகெளரி!

நவராத்திரியில் அஷ்டமி திதியன்று ஆதிசக்தி ‘மகாகெளரி’யாக பூஜை செய்யப்படுகிறாள். ‘மகாகெளரி’யைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள்…

நவதுர்கா 7 – காலராத்ரியாகிய சுபங்கரி!

நவராத்திரியின் ஏழாவது நாள் வெளிப்பட்ட ஆதிசக்தியின் ‘காலராத்ரி’யின் ரூபம் மிக பயங்கரமானதால் எல்லா அசுரர்கள்,
பூதங்கள், பிரேதங்கள் பயப்படுகின்றன; ஆனால் பக்தர்களுக்கோ ‘சுபங்கரி’யாக இருக்கிறாள்…