அதிகாலையில் ஏன் கர தரிசனம் செய்ய வேண்டும் ?

அதிகாலையில் படுக்கையை விட்டு எழுவதற்கு முன்னர் கரதரிசனம் செய்ய வேண்டும், அதாவது இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்து உள்ளங்கைகளைப் பார்த்துக் கொண்டே மனதை ஒருமுகப்படுத்தி கீழ் வரும் ஸ்லோகத்தை உச்சரிக்க வேண்டும்.

விடியற்காலையில் ஏன் உறங்கக் கூடாது ?

விடியற்காலையில் உறங்குவது என்பது அந்த நேரத்திலுள்ள ஸாத்வீக அதிர்வலைகளின் பயனை அடையாமல், நாமஜபம் செய்யாமல் உறக்கத்திற்கு அடிமையாவது என்பதாகும்.

சந்தியாகாலத்தில் வீட்டிலும் துளசிமாடத்திலும் விளக்கேற்றுவதால் ஏற்படும் நன்மை

சந்தியாகாலத்தில் வீட்டிலும் துளசிமாடத்திலும் விளக்கேற்றுவதால் வீட்டைச்சுற்றி தெய்வங்களின் சாத்வீக அதிர்வலைகளாலான ஒரு பாதுகாப்பு கவசம் ஏற்படுகிறது.

புடவையின் முக்கியத்துவமும் அதை அணிவதினால் ஏற்படும் பயன்களும்

நம் ஹிந்து கலாச்சாரத்தில், புடவையின் முந்தானையை தலையை சுற்றியோ அல்லது தோளை சுற்றியோ அணிவது வழக்கம்.